பிலிப்பைன்சில் விமான விபத்து!

ஆகஸ்ட் 17, 2018 614

மணிலா (17 ஆக 2018): பிலிப்பைன்ஸ் மணிலாவில் விமானம் தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்திற்கு சீனாவிலிருந்து எக்ஸைமேன் ஏர் என்ற விமானம் வந்தது. இந்த விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் எந்திரம் தீடீரென பழுதானதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

விமானத்தில் 157 பயணிகளும் 8 சிப்பந்திகளும் இருந்தனர். எனினும் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என மணிலாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...