பிஜி தீவில் நிலநடுக்கம்!

செப்டம்பர் 30, 2018 390

ஓசியானியா (30 செப் 2018): ஃபிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

அண்மையில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி தாக்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...