விமானி தூங்கியதால் தரையிறங்காமல் சென்ற விமானம்!

நவம்பர் 27, 2018 760

சிட்னி (27 நவ 2018): ஆஸ்திரேலியாவின் அருகே தரையிறங்க வேண்டிய விமானம் விமானி தூங்கியதால் எல்லை தாண்டி சென்றது.

ஆஸ்திரேலியா அருகே தாஸ்மானியா தீவில் உள்ள டேவோன்போர்ட் பகுதியில் ஒருவர் மட்டுமே சென்ற விமானத்தில் விமானி தூங்கியதால் தரையிறங்க வேண்டிய பகுதியில் விமானம் தரையிறங்காமல் எல்லை தாண்டி சென்றது.

உடனே சுதாரித்துக் கொண்ட விமானி விமானத்தை மீண்டும் தரையிறங்க வேண்டிய திசைக்கு மாற்றி கிங் தீவில் விமாத்தை தரையிறக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...