இளைஞர் ஆணுறுப்பில் செய்த காரியத்தை பாருங்கள்!

நவம்பர் 28, 2018 2379

இளைஞர் ஒருவர் தனது ஆணுறுப்பில் வைத்து போதை பொருள் கடத்தியுள்ளார்.

சினிமாவை மிஞ்சும் வகையில் கடந்த திங்கள் அன்று ஐக்கிய நாட்டின் நியூகேஸ்டல் பகுதியை சேர்ந்த 21-வயது இளைஞன் மதுபோதையில் கார் ஓட்டி வந்ததற்காக நியூகேஸ்டல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்வின் போது இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் காவல்நிலையத்திற்கு கொண்டுச்செல்ல நேர்ந்துள்ளது.

இந்நிலையில் காவல்துறைக்கு கொண்டு செல்லப்பட்ட வாலிபர் விழியில் தன் கால்சட்டைக்குள் கைவிட்டு எதையோ மறைப்பதினை காவலர்கள் கவனித்துள்ளனர். பயணத்தின் போது விட்டுபிடித்த காவலர்கள், காவல்நிலையத்தில் விசாரணையின் போது இதுகுறித்து விசாரித்துள்ளனர்.

பின்னர் சோதனையில் அவர் தனது ஆணுறுப்பில் போதை பொருள் பாக்கெட்டினை கட்டி கொண்டுவந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபரின் மீது Class A போதைப்பொருளை கடத்தியதாக புகார் பதியப்பட்டுள்ளது,. மேலும் பொது இடத்தில் போதை பொருளை உட்கொண்டு பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்தியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...