இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

டிசம்பர் 06, 2018

ஜகார்த்தா (06 டிச 2018): இந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தினால் ஏற்பாட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் இல்லை.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!