BREAKING NEWS: ஜப்பானில் நிலநடுக்கம்!

டிசம்பர் 24, 2018 673

டோக்கியோ (24 டிச 2018): ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சுனாமி ஏற்பட்டு 222 பேர் பலியான நிலையில் ஜப்பானில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில்...

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...