சிரியா முஸ்லிம் அகதி மாணவி மீது அமெரிக்காவில் தாக்குதல்!

டிசம்பர் 24, 2018 1264

வாஷிங்டன் (24 டிச 2018): அமெரிக்கவில் சிரியா முஸ்லிம் அகதி மாணவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

14 வயது முஸ்லிம் மாணவி கழிவறையை விட்டு வெளியே வரும்போது மற்றொரு மாணவி கடுமையாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து தாக்குதல் நடத்திய மாணவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

முன்னதாக படுகாயம் அடைந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...