அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜனவரி 17, 2019 398

அந்தமான் (17 ஜன 2019): அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 6.0 ஆகா பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் இல்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...