அமெரிக்காவின் சுற்றுலாத் தலங்களில் ஒன்று லூயிஸ்வில்லே இங்குள்ள சர்வதேச விமான நிலையத்திற்கே முகம்மது அலியின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
லூயிஸ்வில்லே விமான நிலையத்திற்கு முகம்மது அலியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதால் இந்த சுற்றுலாதலம் மேலும் சிறப்படைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.