அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை தோல்வி!

பிப்ரவரி 28, 2019 349

வியட்நாம் (28 பிப் 2019): வியட்நாமில் அமெரிக்க அதிபருக்கும் வடகொரிய அதிபருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

அணு ஆயுதங்களை கைவிடுவது குறித்து இரு நாடுகளுக்கிடையே வியட்நாமில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...