நியுசிலாந்து மசூதியில் நடத்தப் பட்ட பயங்கரவாத தாக்குதலில் பலர் உயிரிழப்பு!

மார்ச் 15, 2019 719

கிரைஸ்சட்ர்ட்ச் (15 மார்ச் 2019): நியூசிலாந்து மசூதி ஒன்றில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மசூதியில் வெள்ளிக்கிழமையில் இரு மசூதிகளில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து தகவல் இல்லை. எனினும் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் பலியானோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என தெரிகிறது.

இதற்கிடையே இது நியூசிலாந்தின் கருப்பு தினம் என்று போலீசாரால் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...