பாகிஸ்தானில் இந்துக்கள் போராட்டம்!

ஏப்ரல் 22, 2019 307

இஸ்லாமாபாத் (22 ஏப் 2019): பாகிஸ்தானில் இந்துக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தானில் லாஹூருக்கு அருகே 17 வயது இந்து சிறுமியை கடத்தி கட்டாய மதம் மாற்றி திருமணம் செய்ததாக எழுந்த தகவலை அடுத்து இந்த போராட்டத்தில் இந்துக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து போலீசார் இது குறித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்துக்கள் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே மாயமான இந்து சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...