திடீரென முடங்கிய வாட்ஸ் அப் பேஸ் புக்

ஜூலை 04, 2019 457

புதுடெல்லி (04 ஜூலை 2019): உலகம் முழுவதும் சமூக வலை தளங்கள் நேற்று திடீரென முடங்கியது.

தற்காலத்தில் வாட்ஸ் அப், ஃபேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இன்றி அமையாததாக அமைந்து விட்டது. இந்நிலையில் நேற்று மாலை இவை திடீரென முடங்கியதால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...