ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

ஆகஸ்ட் 04, 2019 185

டோக்கியோ (04 ஆக 2019): ஜப்பானில் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹோன்ஷு தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் புக்கிஷிமா மற்றும் மியாகி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது.

ரிக்டர் அளவில் 6.3 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தால் உண்டான சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...