26 பேரை பலி கொண்ட கோர விபத்து!

செப்டம்பர் 22, 2019 896

இஸ்லாமாபாத் (22 செப் 2019): பாகிஸ்தானில் இடம்பெற்ற கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் வடக்கு சிலாஸ் மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலிஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...