மாணவர்களுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியை கைது!

செப்டம்பர் 25, 2019 415

வாஷிங்டன் (25 செப் 2019): மாணவர்களுடன் உல்லாசம் அனுபவித்த உடற்கல்வி ஆசிரியை அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க சட்டப்படி மைனர் சிறுவர்களுடன் அதாவது 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுடன் சம்மதத்தின் பேரில் ஒரு பெண் உடலுறவு கொண்டால் கூட அது பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் கருதப்பட்டு அவருக்கு தண்டனை அளிக்கப்படும்.

இந்நிலஈல் இல்லினொய்ஸ் என்கிற பள்ளியில் விளையாடு ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார் 23 வயதுடைய ஹேய்லே ரீனு (Hayley Reneau). இவர் 18 வயதுக்கு குறைவான மாணவர்களுடன் தகாத உறவு வைத்து கொண்டது நிரூபணமானது. இதனை அடுத்து அந்த ஆசிரியை கைது செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...