பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

அக்டோபர் 31, 2019 212

மணிலா (31 அக் 2019): பிலிப்பைன்ஸின் வடகிழக்கு மாகாணமான கோடாபடோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளது. எனினும் சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை.

ஏற்கனவே துலுனான் நகரில் கடந்த திங்கள் கிழமை ஏற்பட்ட நில நடுகத்தில் இரண்டு பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...