வால்மார்ட் ஸ்டோரில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலி!

நவம்பர் 19, 2019 217

நியூயார்க் (19 நவ 2019): அமெரிக்காவில் வால்மார்ட் ஸ்டோரில் திங்கள் கிழமை காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் ஒக்கோலஹோமா பகுதியில் உள்ள வால்மார்ட் ஸ்டோரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளியும் கொல்லப் பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருகில் உள்ள பள்ளிகள் மூடப் பட்டன. மேலும் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...