இஸ்லாமாபாத்(16-07-16): பாகிஸ்தான் மாடல் அழகி தனது சகோதரனால் கவுரவக்கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில்(16-07-16): அவதூறு வழக்கு தொடர்பாக விஜயதரணி எம்எல்ஏ நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

புதுடெல்லி(16-07-16): மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலிங் கூட்டம் தொடங்குகிறது.

சென்னை(16-07-16): தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் (16-07-16): கரூர் அருகே வரதட்சணை கொடுமையால் மருமகள் தலையில் கல்லை போட்டு கொலை செய்த குடும்பத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் (16-07-16): ராகிங் காரணமாக, கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயன்ற வழக்கில், அதே கல்லூரியை சேர்ந்த, மூன்றாமாண்டு மாணவர்கள், நான்கு பேர் மற்றும் விடுதி காப்பாளர் ஆகியோரை, காவல் துறையினர் கைது செய்தனர்.

புதுடெல்லி(16-07-16): சோனியா மன்மோகன் சிங் மீது வழக்குத் தொடர உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கொல்கத்தா(16-07-16): கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் தேயிலை நிறுவனம் ஒன்று டிரம்பை அதிர வைக்க ‘டீ பார் டிரம்ப்' என்ற வித்தியாசமான முயற்ச்சியை கையாண்டு டிரம்பை அதிர வைத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...