சென்னை : பாஜக இரண்டு முகமூடிகளை போட்டு மக்களை ஏமாற்றி வருகின்றது என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழ் தாத்தா உ வே சாமிநாதய்யருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதியில் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை நீக்கக்கோரி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளனர்.

பெஷாவர்: பாகிஸ்தான் தாக்குதலில் 76 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

கொழும்பு - விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கான ஆதாரங்களை இலங்கை அரசு இதுவரை வெளியிடவில்லை என இலங்கையைச் சார்ந்த வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

சென்னை: காங்கிரஸ் கட்சியிலிருந்து புறக்கணிக்கப்படுவதால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனிக்கட்சி தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே: நியூட்ரினோ என்பது என்ன?

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...