கராச்சி - பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மரணம் அடைந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திரிபோலி: லிபியா தலைநகரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சர்வதேச விடுதியைச் சேர்ந்த 3 காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

"இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்து, சீக்கியர், பௌத்தர் மற்றும் ஜைனர்கள் என பல சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்காக நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

விருதுநகர்: மதுபான கடைகளை மூட வலியுறுத்தி குடியரசு தினத்தன்று விருதுநகரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்கா: வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் வரலாறு காணாத பனிப்புயல் தாக்கக்கூடும் என அமெரிக்க தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அங்குள்ள விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மதுரை: மதுரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் எல்லையில் இந்திய பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...