புதுடெல்லி: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி இருவருமே தகுதியானவர்கள் என்று அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் பிரச்சாரம் செய்வார் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

ஹிசார்:  வாகனம் மீது ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இவ்வுலகம் தோன்றி மூலத்துகள்கள் (elementary particles), அணுக்கள் (atoms), மூலக்கூறுகள் (molecules), பொருள்கள் (matter) என ஒவ்வொன்றாக எவ்வாறெல்லாம் உருவாகின அது ஆற்றலையும் (energy) நிறையையும் (mass) எவ்வாறு பெற்றன என்பதற்கான அறிவியலின் ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னை: தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை பொறுப்பு உணவு அமைச்சர் காமராஜூக்கு கூடுதலாக வழங்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோட்சேவுக்கு கோயில் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த சர்ச்சைக்குரிய இடத்துக்கு "சீல்" வைக்கப்பட்டது.

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத் துறை சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதற்காக, அந்த துறைக்கு பொறுப்பு வகித்து வந்த துணை முதல்வர் டி. ராஜையா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...