ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத் துறை சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதற்காக, அந்த துறைக்கு பொறுப்பு வகித்து வந்த துணை முதல்வர் டி. ராஜையா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் திடீர் திருப்பமாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் ராஜினாமா செய்துள்ளார்.

சென்னை: என் படத்திற்கு ப்ரமோஷன் என்ற பெயரில் விளம்பரம் தேவையில்லை என்று நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னையில் நாட்டின் 66 வது குடியரசு தினவிழா கோலகலமாக நடைபெற்றது.

புதுடெல்லி: மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகள் பட்டியலில் ரஜினி, பாபா ராம்தேவ் பெயர்கள் இல்லை.

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளமை அங்கு பெரும பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை; இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி: காஷ்மீரில் எதிரிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...