சென்னை: தமிழகத்தில் பழைய மின்சார மீட்டர்களுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாற்றபடும் "டிஜிட்டல் மீட்டர்களுக்கு யாரும் கட்டணம் செலுத்த தேவையில்லை" என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை: "ஆடிட்டர் குருமூர்த்தி விடுத்துள்ள சவாலை ஏற்க தயார் என்றும், என் மீது சுமத்திய குற்றச்சாட்டை நிரூபித்து விட்டால் அரசியலை விட்டே விலகுவேன்" என்றும் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

புது டெல்லி : அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.

சென்னை: சென்னை மதுரவயல் பகுதியில் அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பரிதாபமாக பலியானார்.

புவனேஷ்வர்: இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் ஒடிஸா மாநிலத்தின் சந்திப்பூரில் இயங்கி வரும் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தில் இடைக்கால் ஆய்வு மண்டலத்தில்--Interim Test Range (ITR)-- புகைப்படக் கலைஞராகப் பணியாற்றும் ஈஷ்வர் சந்த்ரா பஹ்ரா என்பவர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் உளவாளியாகச் செயல் பட்டு வந்ததை அடுத்து தேசீயப் புலனாய்வு முகமை(N I A )யால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாஷிங்டன்; பீர் பாட்டில்களில் உள்ள காந்தியின் படத்தை நீக்க அமெரிக்க நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

நொய்டா: பொதுத் தேர்தல்களில் செல்போனில் வாக்களிப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தலைமை தேர்தல் ஆனையர் பிரம்மா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் சந்திக்கின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...