சென்னை: லிங்கா தோல்வி குறித்து ஆய்வு செய்ய நடிகர் ரஜினி பிரதிநிதி ஒருவரை நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திருச்சி: சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமியின் அதிரடி நடவடிக்கையினால், திருச்சி மாநகர காவல்துறை ஆணையரை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது.

சென்னை: பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சென்னையில் இன்று மாலை காலமானார்.அவருக்கு வயது 90.

கொங்கோ நாட்டில், இன்றுடன் நான்காவது நாளாக, மக்கள் எழுச்சியும், வீதிகளில் அரச எதிர்ப்பு கலவரங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சட்டவிரோதமாக வெடிகுண்டுகள் தயாரித்த மதியழகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் வரும் மதவாரி கணக்கெடுப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளி வருவதற்கு முன்பே, எக்கச்சக்க கதைகள் பேசப்படும்.

புதுடெல்லி: இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை: இந்தி திணிப்பு விவகரத்தில் முன்னாள் பிரதமர்களின் வாக்குறுதியை மோடி காப்பாற்றுவாரா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...