புது டெல்லி: நாடு முழுவதிலும் உள்ள 2,500 முக்கிய நகரங்களில் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அதிவேக வை-பை இணையதள வசதியை இலவசமாக வழங்க பி.எஸ்.என்.எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னை: "புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோர் கடவுச்சீட்டு பெறுவதற்கான சிறப்பு முகாம்" சென்னை மஸ்ஜிதே முனவ்வர் மசூதியில் வைத்து நடைபெற உள்ளது.

திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் பாஜக வேட்பாளராக பாஜக மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணியம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்: பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.நாராயணா மரணமடைந்தார்.

அலிகார்: 94 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி அலிகாரில் காலமானார்.

ஜார்க்ண்ட் : நக்சலைட்டுகள் 50 குழந்தைகளை பிணைக்கைதியாக பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

னிதனைப் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவனவற்றுள் தலையாயவை மூன்று.

அவையாவன: சிந்தனை, பேச்சு, சிரிப்பு.

புதுடெல்லி: பத்ம விருதுகள் குறித்து ஊடகங்களில் வந்த செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...