சென்னை: சன் டிவி ஊழியர்கள் மற்றும் தயாநிதி மாறனின் முன்னாள் தனிச் செயலாளர் ஆகியோரை சி.பி.ஐ அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

சென்னை - ஶ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக விற்கு ஆதரவளிப்பதாக சிவசேனா அறிவித்துள்ளது.

புதுடெல்லி: டெல்லியில் சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜபதி ராயின் சிலைக்கு, பா.ஜ.க-வின் சின்னமான தாமரை படம் பதித்த சால்வையை அணிவித்து அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் கிரண் பேடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

முசாபர்பூர்: பீகாரில் நடந்த மதக்கலவரத்தில் இந்துப் பெண் ஒருவர் 10 முஸ்லிம் பெண்களை கலவரக்காரர்களிடமிருந்து காப்பாற்றியுள்ளார்.

புதுடெல்லி: வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனாளிகளுக்கு 24 மணிநேர திடீர் தடை விதித்ததால் அதன் பயனாளிகள் பெரிதும் குழம்பினர்.

சென்னை: மதுபோதையில் கார் ஓட்டிய வழக்கறிஞருக்கு சரமாரி அடிகொடுத்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தேமுதிக தலைவர் விஜய்காந்தை சந்தித்துப் பேசியுள்ளார்.

போன முறை டெல்லி தேர்தல் நடைபெறும் முன் அரவிந்த் கேஜ்ரிவால் கிரண் பேடி அவர்களுக்கு ஒரு வெளிப்படையான அழைப்பு விடுத்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...