னிதனைப் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவனவற்றுள் தலையாயவை மூன்று.

அவையாவன: சிந்தனை, பேச்சு, சிரிப்பு.

புதுடெல்லி: பத்ம விருதுகள் குறித்து ஊடகங்களில் வந்த செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

ரியாத்: சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை மாலை ரியாத்தில் நடைபெற்றது.

புதுடெல்லி: சவூதி மன்னர் அப்துல்லா மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கிரண் பேடி என்றாலே உடனே நினைவுக்கு வருவது கிரேன் பேடி என்ற அடைமொழி. பிரதமரின் காரையே கிரேன் வைத்து அகற்றியவர் என்று ஒரு கதை உலவுகிறது.

பாட்னா: பீகார் மாநிலத்தில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: அன்புமணி ராமதாஸ் எம்.பி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: ஜெயலலிதா சொத்துப் பட்டியலை அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஏற்க மறுத்துவிட்டார்.

Search!