விழுப்புரம்: அன்புமணி ராமதாஸ் எம்.பி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: ஜெயலலிதா சொத்துப் பட்டியலை அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஏற்க மறுத்துவிட்டார்.

திருச்சி; திருச்சி விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தாற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: நடிகர் ரஜினிகாந்த் உட்பட 148 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நியூயார்க்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்க நீதிமன்றத்தில் சீக்கிய அமைப்பு மனு அளித்துள்ளது.

 ரியாத் - சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல்அஸீஸ் இன்று மரணம் அடைந்தார்.

சென்னை: பிரபல மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான சோ வின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

With the new ruling dispensation, Modi Sarkar, attempts are being made to present Gandhi in a light which is favorable to the RSS combine.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!