கொல்கத்தா: பாஜகவில் இணையப்போவதாக வந்த தகவலை முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி மறுத்துள்ளார்.

நாகை: மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன்களை அதிகம் உணவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாகை மீன்வள பல்கலைக்கழக தொழிலில் நுட்பநிலைய இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இரு ஜப்பானியரைப் பிடித்து வைத்துள்ள ஐ.எஸ்., அவர்களை விடுவிக்க வேண்டுமெனில் தங்களுக்கு 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தர வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாயின.

புதுடெல்லி: ஐ.பி.எல்.சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சான் பிரான்ஸ்சிஸ்கோ: உலகெங்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் கைவசம் வைத்திருக்கின்ற வாட்ஸ்-அப் நிறுவனம் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

சென்னை : தயாநிதி மாறன் வீட்டிற்கு அதிக தொலைபேசி இணைப்புகளை கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் சன் டிவி ஊழியர்கள் கைது செய்யப்பட்டதற்கு பின்புலமாக ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக தயாநிதிமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை: நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் மீதான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக மின் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!