சென்னை:ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அறிவித்தார்.

தியம் மணி 1:39. நேரம் சரியா என்று கண் இமைத்து சரி பார்ப்பதற்குள் ஒரு நொடி கடந்துவிட்டது. என்ன இது, நேரம் இவ்வளவு வேகமாக கடக்கிறது? அதுவும் ஒரே ஒரு நொடி! நொண்டாமல் கொள்ளாமல் இவ்வளவு வேகமாகவா ஓடும் நொடி?

ராஜ்கோட்: மாலை நாளிதழ் ஒன்றின் மீது கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா நஷ்ட ஈடு கோரி மனு அளித்துள்ளார்.

சென்னை: சன் டிவி ஊழியர்கள் மற்றும் தயாநிதி மாறனின் முன்னாள் தனிச் செயலாளர் ஆகியோரை சி.பி.ஐ அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

சென்னை - ஶ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக விற்கு ஆதரவளிப்பதாக சிவசேனா அறிவித்துள்ளது.

புதுடெல்லி: டெல்லியில் சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜபதி ராயின் சிலைக்கு, பா.ஜ.க-வின் சின்னமான தாமரை படம் பதித்த சால்வையை அணிவித்து அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் கிரண் பேடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

முசாபர்பூர்: பீகாரில் நடந்த மதக்கலவரத்தில் இந்துப் பெண் ஒருவர் 10 முஸ்லிம் பெண்களை கலவரக்காரர்களிடமிருந்து காப்பாற்றியுள்ளார்.

புதுடெல்லி: வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனாளிகளுக்கு 24 மணிநேர திடீர் தடை விதித்ததால் அதன் பயனாளிகள் பெரிதும் குழம்பினர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!