சென்னை: மதுபோதையில் கார் ஓட்டிய வழக்கறிஞருக்கு சரமாரி அடிகொடுத்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தேமுதிக தலைவர் விஜய்காந்தை சந்தித்துப் பேசியுள்ளார்.

போன முறை டெல்லி தேர்தல் நடைபெறும் முன் அரவிந்த் கேஜ்ரிவால் கிரண் பேடி அவர்களுக்கு ஒரு வெளிப்படையான அழைப்பு விடுத்தார்.

தன்னுடைய பர்சு தவறும்போது காண்பவர்கள் அதைத் தன்னிடம் தெரிவிக்கிறார்களா எனச் சோதிப்பதற்காக வேண்டுமென்றே தவறவிட்டு, எடுத்த காட்சி இது. இதுபோன்று இலண்டனில் தன்னுடைய பர்சு தவறினால் எவரும் தன்னிடம் சுட்ட மாட்டார்கள் என்று இந்த பிரிட்டிஷ்காரர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Israel's recent actions against Hezbollah, Damascus and Tehran suggest two possible calculations. Either it feels able to provoke the three allies with little if any consequence, or it is goading them into a confrontation.

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகரும் எழுத்தாளரும் துக்ளக் இதழின் ஆசிரியருமான சோ.ராமசாமி திடீரென மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி: டெல்லியின் பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண்பேடி இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருந்த தேசியவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என கூறியுள்ளார்.

மும்பை: அமிதாப், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா நடைபெற்றது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!