ஹைதராபாத் (19-07-16): ஹைதராபாத் பல்கலைகழகத்தில் வேறு மாணவன் என நினைத்து சீக்கிய மாணவன் ஒருவனை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஶ்ரீ நகர் (19-07-16): காஷ்மீரில் ஆளும் பிடிபி - பாஜக கட்சியின் முதலமைச்சர் மெஹ்பூபா காஷ்மீரின் முக்கிய இதழ்களை இயங்க விடாமல் தடுத்துளார் .

காரைக்கால் (18-07-16): மத்திய அரசின் திட்டங்களை காலத்தோடு செயல்படுத்தவேண்டும் என புதுச்சேரி மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

காரைக்கால் (18-07-16): நேரு இளையோர் மையத்தின் அங்கமாக இயங்கும் தேசிய இளையோர் படையினருக்கான நேர்முகத்தேர்வு, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

காரைக்கால் (18-07-16): விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலைக்கு, புதுச்சேரி அரசு நிலம் ஆர்ஜிதம் செய்தவுடன், பணியை விரைவுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவேன் என புதுச்சேரி மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

காரைக்கால் (18-07-16): கல்லூரி பருவத்தில் போதை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் பார்த்துகொள்ளவேண்டும் என காரைக்கால் அண்ணா அரசு கல்லூரி விழாவில் நடைபெற்ற பொன்விழாவில், அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தினார்.

லக்னோ(18-07-16): விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை(18-07-16): தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் யாரை நியமிப்பது என்பதில் பெரும் குழப்பம் எற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...