பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரியாக மாறி விட்டதாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் குற்றம்சாட்டினர்.

கேஸ் சிலிண்டர் மானியத்தை ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்களுக்கு அளிப்பதில்லை என்ற முடிவை மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிஸில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

சென்னை (14/11/2015): தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், சிதம்பரம் மாவட்டங்களில் உயிரிழந்த 7 நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவை முகநூலில் அவதூறாக சித்திரித்ததாகக் கூறி உதகையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற வழக்கறிஞரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயகத்தில் இன்று காலை அமைச்சர்களுடன் மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து ஜெயலலிதா ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நினைவாக டெல்லியில் அறிவுசார் மையத்தை விரைவில் கெஜ்ரிவால் அரசு அமைக்க உள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது.

சுனந்தா புஷ்கர் விஷத்தால் உயிரிழக்கவில்லை என்று அமெரிக்க விசாரணை அமைப்பான எஃப்பிஐ ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...