முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த உண்மையை உலகுக்கு சொல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர் டராஃபிக் ராமசாமி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டனில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

லிபியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி கடத்தப்பட்டனர்.

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்களை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை இன்று சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் இருவரின் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரின் 7 காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹீம் அன்சார் மீது மலேசியாவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...