புதுடெல்லி : பாஜகவின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட கிரண்பேடி தோல்வியை தழுவியுள்ளார்.

மதுரை : வரும் கோடைகாலத்தில் மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே அத்வானி சென்னை வருகிறார்.

கொழும்பு: இலங்கை கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ளது.

கொழும்பு: இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரிக்குமாயின் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசு ஆலோசிக்கும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு காணாமல் போன குழந்தையை சிபிசிஐடி காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மதுரை: மதுரை அருகே 2 வயது மகனை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

மயிலாடுதுறை: குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாத்தநல்லூரில் வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் ஆட்டோ ஓட்டுனர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...