தமிழ் மாநில காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை - முக ஸ்டாலின்.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு ஏப்ரல் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

சிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் கூறிய வைகோ, செய்தி வெளியிட்ட சன் டிவி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு.

பணத்துக்காக ஒட்டுகளை விற்கமால் மக்கள் வாக்காளிக்க வேண்டும் - சகாயம் ஜஏஎஸ்.

17.03.2016 அன்று இரவு 10.45 மணிக்கு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பனிச்சரிவு ஏற்பட்டு ஒரு இராணுவ சாவடியின் மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன.

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்களைக்கொண்டு தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் பலலட்சம் ம்திபிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாக தப்பி வந்த மீனவர்கள் பேட்டி.மேலும் மூன்று படகுகளிலிருந்த மீனவர்களை  விசாரணை என்ற பெயரில் நடுக்கடலில் நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர் துறைமுகத்தில் மீனவர்களின் உறவினர்கள்டையே பரபரப்பு (கற்களோடு கரைதிரும்பியுள்ளனர் )

சங்கரன்கோவில் அருகே தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர்.

திமுகவிற்கு இந்த கூட்டணியை கண்டு அச்சமும் கலக்கமும் ஏற்பட்டுள்ளது விஜயகாந்த்தை முதல்வர் ஆக்க பாடுபடுவேன் கூட்டணி ஆட்சி தான் அமையப்போகிறது - வைகோ.

கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.நான் எந்த பக்கமும் செல்லாமல் மக்களுடன் கூட்டணி - விஜயகாந்த் .

தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி பற்றி அறிவிக்கும் வரை யூகங்களுக்கு இடமளிக்க வேண்டாம் : ஜி.கே.வாசன்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...