குவைத் (06 டிச 2019): குவைத்தில் போலி ஆவணங்கள் மூலம் அரசு பணி புரிந்த நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ரியாத் (05 நவ 2019): சவூதியில் நிதாகத் முறையில் புதிய விதிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளன.

ஜித்தா (25 நவ 2019): சவூதி அரேபியா ஜித்தாவில் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் ஐந்தாவது சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.

துபாய் (20 நவ 2019): ஐக்கிய அரபு அமீரக பள்ளிகள் புதன்கிழமை (20 நவம்பர் 2019) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் (19 நவ 2019): ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் ஜயாத் அல் நஹ்யான் சகோதரர் சேக் சுல்தான் பின் ஜயாத் அல் நஹ்யான் காலமானார்.

ரியாத் (18 நவ 2019) சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வாழும் தமிழர்களின் முதன்மை அமைப்பாக ரியாத் தமிழ்ச் சங்கம் விளங்கி வருகிறது.

மஸ்கட்  (14 நவ 2019): ஓமனில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரியாத் (11 நவ 2019): சவூதி அரேபியாவில் திரைப்பட பின்னணி பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி படு விமர்சையாக நடைபெற்றது.

இரான் (08 நவ 2019): இரானில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜித்தா (07 நவ 2019): ஜித்தாவில் மாணவர்களுக்கான சிவில் சர்வீஸ் கல்வி பயிலரங்கம் வரும் நவம்பர் 15 மற்றும் 16 (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...