அபுதாபி (07 ஜன 2019): அபுதாபி கேட்டரிங் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நூற்றுக்கும் அதிகமான இந்தியர்கள் ஊதியம் மற்றும் உணவு இன்றி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவைத் (04 ஜன 2019): குவைத் இந்தியர்களின் குறைந்த பட்ச ஊதியம் உயர்த்தப் பட்டுள்ளது.

துபாய் (01 ஜன 2019): உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் 2019 புத்தாண்டு கொண்டாட்டம் மிக விமர்சையாக நடைபெற்றது.

ரியாத் (31 டிச 2018): சவூதியில் கடந்த மூன்று மாதங்களில் 5.5 லட்சம் பேர் நிரந்தர பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

ஜித்தா (30 டிச 2018): ஜித்தாவில் தமுமுக சார்பில் மனித நேய சமூக கருத்தரங்கம் கடந்த டிசம்பர் 28 (2018) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கெய்ரோ (29 டிச 2018): எகிப்தில் பிரமிடுகள் அருகே நடத்தப் பட்ட குண்டு வெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜித்தா (28 டிச 2018): இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபாரம் சவூதியின் பல்வேறு பகுதிகளிலிலும் 'Fraternity Fest' என்ற தொடர் நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

ஜித்தா (27 டிச 2018): FRATERNITY FEST 2019 நிகழ்ச்சியின் லோகோ திறப்புவிழா ஜித்தா சரஃபிய்யாவில் சிறப்பாக நடைபெற்றது.

குவைத் (26 டிச 2018): குவைத்தில் விரைவில் உலகின் மிக நீளமான பாலம் திறக்கப்படவுள்ளது.

ரியாத் (25 டிச 2018): சவூதி தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் உள் நாட்டவர்களின் ஊதியங்களை உயர்த்த வேண்டும் என்று சவூதி தொழிலாளர் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...