ரியாத் (21 டிச 2018): சவூதியில் அதிகமான குளிர் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ரியாத் (20 டிச 2018): சவூதி சீதோஷ்ண நிலையில் இந்த வார இறுதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

துபாய் (17 டிச 2018): துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவழி 13 வயது சிறுவன் ஆதித்யன் ராஜேஷ் மென்பொருள் நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.

ஜித்தா (14 டிச 2018): ஜித்தா இந்தியன் சோஷியல் ஃபாரம் ஜித்தா பிரிவு சார்பில் பாபர் மசூதியை மீட்போம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜித்தா (14 டிச 2018): இந்தியா சவூதி இடையே ஹஜ் 2019 ஒப்பந்தம் வியாழன் அன்று கையெழுத்தானது.

ஜித்தா (11 டிச 2018): இந்தியாவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே 2019 ஹஜ் தொடர்பான ஒப்பந்தம் வரும் வியாழன் அன்று கையெழுத்தாகிறது.

ரியாத் (09 டிச 2018): சவூதி கிரிக்கெட் அணியில் தமிழக வீர நயீம் இடம் பெற்றுள்ளார்.

துபாய் (06 டிச 2018): ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் குழந்தைகள் தனியாக பயணித்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியாத் (06 டிச 2018): சவூதியில் வீட்டு டிரைவர் ஒருவர் முடித்துக் கொண்டு செல்லும் போது அவரை குடும்பமே ஆரத்தழுவி முத்தமிட்டு மரியாதை செய்து வழியனுப்பி வைத்தது.

ஜித்தாவில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...