ஜித்தா (09 ஆக 2019): ஹஜ் கிரியைகள் இன்று தொடக்கம் ஆகியுள்ளது.

ஜித்தா (09 ஆக 2019): இங்கிலாந்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் 2019 ஹஜ் புனித யாத்ரீகர்களாக மக்கா வருகை புரிந்துள்ளனர்.

ஜித்தா (08 ஆக 2019): முஸ்லிம்களின் புனித கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற இந்தியாவிலிருந்து வரும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ இந்தியா ஃப்ரட்டர்னீடி ஃபாரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

துபாய் (05 ஆக 2019): ஐக்கிய அரபு அமீரகத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 669 கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ரியாத் (02 ஆக 2019): சவூதியில் துல் ஹஜ் பிறை வியாழக்கிழமை தென்பட்டதை அடுத்து வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப் படும் என சவூதி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மக்கா (30 ஜூலை 2019): மாட்டுக்கறிக்காக உயிர் நீத்த சிறுவன் ஜுனைதின் பெற்றோரை இந்தியா ஃபெடர்னிடி ஃபோரத்தின் தலைவர்கள் மக்காவில் சந்தித்தனர்.

ரியாத் (29 ஜூலை 2019): சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் சகோதரர் பிரின்ஸ் பந்தர் பின் அப்துல் அஜீஸ் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 96.

டமாஸ்கஸ் (26 ஜூலை 2019): சிரியாவில் ரஷ்ய வான்படை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹேர்முஷ் (21 ஜூலை 2019): பிரிட்டனுக்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் ஒன்றினை ஈரான் சிறைப்பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோஹா (20 ஜூலை 2019): இயற்கை விவசாயம் மூலம் பாலைவன பூமியான கத்தார் நாடு சோலைவனமாக மாறிக் கொண்டு இருக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...