ரியாத் (03 ஏப் 2019): சவுதி அரேபியாவில் வெளி நாடு வாழ் இந்திய மக்களுக்காக தொண்டாற்றி வரும் இந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபோரம் ரியாத் தமிழ் பிரிவின் சார்பாக "ஃப்ரேடர்னிட்டி ஃபெஸ்ட் 2019" என்ற மாபெரும் மக்கள் சங்கமம் நிகழ்ச்சி சவுதி அரேபியா தலை நகர் ரியாதில் கடந்த வெள்ளிக்கிழமை (29-03- 2019) அன்று நடைபெற்றது.

ரியாத் (25 மார்ச் 2019): இஸ்லாமிய நல்வாழ்வுச் சங்கத்தின் (PIA) ரியாத் சார்பாக நடத்தப்பட்ட இஸ்திராஹா மகிழக நிகழ்ச்சி அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 15/03/2019 அன்று மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

துபாய் (24 மார்ச் 2019): நியூசிலாந்து பிரதமரின் மனிதாபிமானத்தை கவுரவிக்கும் வகையில் துபாய் புர்ஜ் கலீஃபா உயர் கோபுரத்தில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா எர்டோன் புகைப்படத்தை பார்வைக்கு வைத்து மரியாதை செய்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு.

ரியாத் (23 மார்ச் 2019): சவுதி அரேபியாவின் தலைநகரமான ரியாத் மாநகரில் 22.03.2019 அன்று அகமும் புறமும்.. என்ற பயிற்சி முகாம் நடைபெற்றது.

தம்மாம் (22 மார்ச் 2019): சவூதியில் நடைபெறும் திரைப்பட விழாவின் முக்கிய நிகழ்வில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

ஜித்தா (12 மார்ச் 2019): சமீப காலமாக வளைகுடாவில் அதிக அளவில் இந்தியர்கள் நோய் பாதிப்புக்கு உள்ளாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜித்தா (04 மார்ச் 2019): சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் (02-03-2019 வெள்ளிக்கிழமை) ததஜ ஜித்தா கிளை சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

அபுதாபி (01 மார்ச் 2019): அபுதாபியில் நடைபெறும் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு மாநாட்டில் சிறப்பு பார்வையாளராக சுஷ்மா சுவராஜ் பங்கேற்றதால் இன்றைய கூட்டத்தை பாகிஸ்தான் வெளியுறவுத்துற அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி புறக்கணித்துள்ளார்.

ரியாத் (01 மார்ச் 2019): இந்தியா பாகிஸ்தான் பதற்றத்தை தவிற்க அரபு நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.

ரியாத் (27 பிப் 2019): ரியாத் தமிழ்ச் சங்கம் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் இயங்கிவரும் தமிழர் கூட்டமைப்பாகும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...