ரியாத் (02 மே 2019): ரம்ஜான் பிறையைக் கண்டால் அருகில் உள்ள நீதிமன்றங்களில் தகவல் தெரிவிக்க வேண்டி சவூதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

துபாய் (02 மே 2019): தனது கணவர் தன்னை பப்ஜி விளையாட அனுமதிக்க மறுத்ததால் கணவரை விவாகரத்து செய்ய கோரிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபுதாபி (20 ஏப் 2019): ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் தலைமையகமான அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

குவைத் (20 ஏப் 2019): குவைத்தில் மயக்க மருந்து உபயோகிப்பதால் மரணங்கள் அதிகரிப்பதாக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

ஜித்தா (09 ஏப் 2019): சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரத்தில் 06.04.2019 அன்று குழந்தை வளர்ப்பின் சவால்களையும் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் விளக்கும் குழந்தை மனசு என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஈரான் (07 ஏப் 2019): ஈரான் நாட்டில் பெயத வரலாறு காணாத மழை வெள்ளத்திற்கு இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரியாத் (05 ஏப் 2019): சவூதியில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நீண்ட காலம் காலாவதியாகாத அளவில் இக்காமா வழங்க சவூதி குடியுரிமை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ரியாத் (03 ஏப் 2019): சவுதி அரேபியாவில் வெளி நாடு வாழ் இந்திய மக்களுக்காக தொண்டாற்றி வரும் இந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபோரம் ரியாத் தமிழ் பிரிவின் சார்பாக "ஃப்ரேடர்னிட்டி ஃபெஸ்ட் 2019" என்ற மாபெரும் மக்கள் சங்கமம் நிகழ்ச்சி சவுதி அரேபியா தலை நகர் ரியாதில் கடந்த வெள்ளிக்கிழமை (29-03- 2019) அன்று நடைபெற்றது.

ரியாத் (25 மார்ச் 2019): இஸ்லாமிய நல்வாழ்வுச் சங்கத்தின் (PIA) ரியாத் சார்பாக நடத்தப்பட்ட இஸ்திராஹா மகிழக நிகழ்ச்சி அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 15/03/2019 அன்று மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

துபாய் (24 மார்ச் 2019): நியூசிலாந்து பிரதமரின் மனிதாபிமானத்தை கவுரவிக்கும் வகையில் துபாய் புர்ஜ் கலீஃபா உயர் கோபுரத்தில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா எர்டோன் புகைப்படத்தை பார்வைக்கு வைத்து மரியாதை செய்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...