ஜித்தா: சவூதி ஜித்தாவில் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் மற்றும் யுனிவர்சல் இன்ஸ்பெக்ஸன் கம்பெனி ஆகியவை இணைந்து சகோதரத்துவ சங்கமம் என்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது.

ரியாத்: இந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபாரம் ரியாத் மண்டல தமிழ் பிரிவு மற்றும் யூனிவெர்ஸல் இன்ஸ்பெக்ஸன் கம்பெனி இணைந்து கடந்த‌ மே 1ஆம் தேதி அன்று "சகோதரத்துவ சங்கமம்" என்ற தலைப்பில் மாபெரும் மக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரியாத்: ஏமன் ஹூதி பிரிவினர் மீதான தாக்குதலை நிறுத்தி ஐந்து நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை சவூதி அறிவித்துள்ளது.

கெய்ரோ: எகிப்து முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக் மற்றும் அவரது மகன்களுக்கும் சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரியாத்: சவூதி அரேபியாவின் அமைச்சரவையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஜித்தா: சவூதி அரேபியா ஜித்தாவில் வரும் மே 8ஆம் தேதி நடைபெறவுள்ள 'சகோதரத்துவ சங்கமம்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு இந்தியா ஃபெடர்னிட்டி பாரம் அழைப்பு விடுத்துள்ளது.

பாலஸ்தீனம்: பாலஸ்தீன நாட்டிலுள்ள  மசூதி அல்அக்ஸாவின் உள்ளே  10 வயது சிறுமி ஹாதில் ரஜபியை  இஸ்ரேலிய படையினர் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.

ஜித்தா: இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா - மதீனா இடையேயான அதிவேக ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தோஹா: தமிழ் ஊடகப் பேரவை (Tamil Media Forum) மற்றும் இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (Indo Qatar Islamic Council) இணைந்து நடத்திய கருத்தரங்கம் நேற்று (21-04-2015) மாலை தோஹா - கத்தரில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊடகத்துறையில் ஆர்வமுடையோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இராக்: இராக் நாட்டில் ரமடி நகரை விட்டு ஆயிரக்கணக்கான மக்கள்  பாதுகாப்பான இடத்தை நோக்கி தப்பியோடுகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...