ரமல்லாஹ் :  கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்களை மீட்க  பாலஸ்தீன பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

துபாய்: துபாய் அல் கிஸஸ், ஸ்டேடியம் மெட்ரோ ஸ்டேசன் அருகிலுள்ள லூலு ஹைபர் மார்க்கெட் பின்புறம் தம்பே மருத்துவமனை 20.02.2015 வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆயுத படைகளின் துணை தலைமை தளபதி ஷேக் முஹம்மத் பின் செய்த் அல் நஹ்யான் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அல் அஜீஸ் அல் சௌதை சந்தித்தார்.

எகிப்து நாட்டின் போர் விமானங்கள் லிபியாவை நோக்கி ஏவப்பட்டு உள்ளன.

எகிப்தின் சினாய் பகுதிகளில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் எல்லைக்கோட்டு வேலிகளில் இஸ்ரேலிய அதிகாரிகள் கேமரா மற்றும் ராடாரை பொறுத்தும் எண்ணத்தில் இருப்பதாக மாரீவ் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது.

ஏமன் நாட்டின் ஆட்சி ஷியா பிரிவு கலகக்காரர்களின் பிடியில் சிக்கியுள்ளது.

இஸ்ரேலிய பயங்கரவாதிகளால் கைது செய்யப்பட்ட 14 வயது சிறுமி மலக் அல் கதீப் 2 மாதத்திற்கு பிறகு இன்று சிறையிலிருந்து விடுதலை ஆனார்.

கெய்ரோ : கால்பந்தாட்ட மைதானத்தில் நடந்த படுகொலையில் 40 பேர் இறப்பிற்கு பிறகு தற்போது 21 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குவைத்: "இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் ஃபாஸிச அடக்குமுறைகளைச் சர்வதேச சமூகத்தின் முன்னால் கொண்டு செல்ல வெளிநாட்டில் வாழும் மக்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்" என எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழகத் தலைவர் தெஹ்லான் பாக்கவி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகம் குறித்தும் ஊடகவியலாளர் குறித்தும் இந்தியா போன்ற நாடுகளில் சிறுபான்மை சமூகங்கள் கசப்பான எண்ண அலைகளில் இருப்பதன் காரணத்தால், மீடியாவில்  உண்மைக்கு புறம்பான செய்திகளே வெளியாகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...