துருக்கி: கடந்த புதன்கிழமை முதல் சிரிய நாட்டு குடிமக்கள் அகதிகளாக துருக்கியில் நுழைவது அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜித்தா: உலகம் முழுவதும் இருந்து ரமலான் மாதத்தில் மக்காவிற்கு உம்ரா செய்ய வரும் லட்சக்கணக்கான பயணிகளில் தேவையுடையோருக்கு வழங்குவதற்காக (05-06-15 வெள்ளிக்கிழமை)ஜித்தாவில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

கத்தார் : கத்தார் நாட்டின் பிரபல நாளிதழான அல்-ஷார்க்கில் ஆபாச காட்சிகள் கொண்ட காம சூத்ரா படம் வெளியானதைத் தொடர்ந்து அதன் பொறுப்பாசிரியர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

திரைப்படத் துறையில் செயல்படுபவர்களுக்குப் பல்வேறு பதவிகள் தருவதாக வாக்குறுதி அளித்து தங்களது ஃபாசிஸ்ட் அஜண்டாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது என பிரபல திரைக்கதையாசிரியரும் திரைப்பட இயக்குனருமான ரஞ்சி பணிக்கர் பரபரப்பு குற்றச்சாட்டை வீசியுள்ளார்.

ரியாத் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC)  மருத்துவமனை இணைந்து நடத்திய 34 வது இரத்த தான முகாம் கடந்த 29-05-2015 வெள்ளிக்கிழமை சவூதி தலைநகர் ரியாதில் நடைபெற்றது.

ரியாத்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தம்மாம்: சவூதி அரேபியா, தம்மாம் நகரில் இன்று நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 4 பேர் பலியாயினர்.

காஸா : உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு காஸாவில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடுவதற்கு முக்கிய காரணம் எகிப்து மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொள்ளும் பொருளாதார தடையே என்று உலக வங்கி கூறியுள்ளது.

துபை: மே 22ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு துபை கேரளா முஸ்லீம் கலாச்சார மையத்தில் அகமும் புறமும் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஜித்தா: நேபாளத்துக்கு சவூதி அரேபியா பல்வேறு உதவிகள் மற்றும் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...