ஜித்தா (27 டிச 2018): FRATERNITY FEST 2019 நிகழ்ச்சியின் லோகோ திறப்புவிழா ஜித்தா சரஃபிய்யாவில் சிறப்பாக நடைபெற்றது.

குவைத் (26 டிச 2018): குவைத்தில் விரைவில் உலகின் மிக நீளமான பாலம் திறக்கப்படவுள்ளது.

ரியாத் (25 டிச 2018): சவூதி தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் உள் நாட்டவர்களின் ஊதியங்களை உயர்த்த வேண்டும் என்று சவூதி தொழிலாளர் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

குவைத் (24 டிச 2018): குவைத்தில் கடுங்குளிரும் குளிர் காற்றும் காணப்படுகிறது.

ரியாத் (21 டிச 2018): சவூதியில் அதிகமான குளிர் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ரியாத் (20 டிச 2018): சவூதி சீதோஷ்ண நிலையில் இந்த வார இறுதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

துபாய் (17 டிச 2018): துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவழி 13 வயது சிறுவன் ஆதித்யன் ராஜேஷ் மென்பொருள் நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.

ஜித்தா (14 டிச 2018): ஜித்தா இந்தியன் சோஷியல் ஃபாரம் ஜித்தா பிரிவு சார்பில் பாபர் மசூதியை மீட்போம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜித்தா (14 டிச 2018): இந்தியா சவூதி இடையே ஹஜ் 2019 ஒப்பந்தம் வியாழன் அன்று கையெழுத்தானது.

ஜித்தா (11 டிச 2018): இந்தியாவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே 2019 ஹஜ் தொடர்பான ஒப்பந்தம் வரும் வியாழன் அன்று கையெழுத்தாகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...