சார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் இருந்து டெல்லி வழியாக கொச்சிக்கு செல்ல ஏர் இந்தியா விமானம் 120 பயணிகளுடன் தயார் நிலையில் இருந்தது.

கெய்ரோ: எகிப்தில் மூன்று நீதிபதிகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

கெய்ரோ:எகிப்தின் முன்னாள் அதிபர் முர்ஸிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

ஜித்தா: சவூதி ஜித்தாவில் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் மற்றும் யுனிவர்சல் இன்ஸ்பெக்ஸன் கம்பெனி ஆகியவை இணைந்து சகோதரத்துவ சங்கமம் என்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது.

ரியாத்: இந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபாரம் ரியாத் மண்டல தமிழ் பிரிவு மற்றும் யூனிவெர்ஸல் இன்ஸ்பெக்ஸன் கம்பெனி இணைந்து கடந்த‌ மே 1ஆம் தேதி அன்று "சகோதரத்துவ சங்கமம்" என்ற தலைப்பில் மாபெரும் மக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரியாத்: ஏமன் ஹூதி பிரிவினர் மீதான தாக்குதலை நிறுத்தி ஐந்து நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை சவூதி அறிவித்துள்ளது.

கெய்ரோ: எகிப்து முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக் மற்றும் அவரது மகன்களுக்கும் சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரியாத்: சவூதி அரேபியாவின் அமைச்சரவையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஜித்தா: சவூதி அரேபியா ஜித்தாவில் வரும் மே 8ஆம் தேதி நடைபெறவுள்ள 'சகோதரத்துவ சங்கமம்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு இந்தியா ஃபெடர்னிட்டி பாரம் அழைப்பு விடுத்துள்ளது.

பாலஸ்தீனம்: பாலஸ்தீன நாட்டிலுள்ள  மசூதி அல்அக்ஸாவின் உள்ளே  10 வயது சிறுமி ஹாதில் ரஜபியை  இஸ்ரேலிய படையினர் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...