குவைத்: குவைத் தேசிய தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவை சார்பாக அனைத்து இரத்ததான முகாம் நடைபெற்றது.

யர்மூக் : சிரியா உள்நாட்டுப்போர் தொடங்கியது முதல் இதுவரை பாலஸ்தீன அகதிகள் சுமார் 3000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

லிபியா : எகிப்து இராணுவம் தனது பாதுகாப்பு கடமையில் இருந்து தவறிவிட்டதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

ஈராக்கில் நடக்கும் உள்நாட்டுப் போரின் காரணமாக 5,21,000 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என அரசு தரப்பு செய்தி வெளியிட்டு உள்ளது.

அபுதாபி : ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக மோசமான தீவிபத்துக்களில் ஒன்றாக வெள்ளி காலை அன்று அபுதாபியில் உள்ள முஸாபா பகுதியில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானதோடு 8 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியிலுள்ளா யர்மூக் அகதிகள் முகாமில் பாலஸ்தினர்கள் அகதிகளாக வாழ்கின்றனர்.

வருகின்ற மார்ச் மாதம் 13ஆம் தேதி அப்‌பாசியா இன்டெக்ரேடெட் இந்தியன் ஸ்கூலில் வைத்து இந்தியன் சோசியல் ஃபாரத்தின் அறிமுக விழா நடைபெற உள்ளது.

ரமல்லாஹ் :  கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்களை மீட்க  பாலஸ்தீன பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

துபாய்: துபாய் அல் கிஸஸ், ஸ்டேடியம் மெட்ரோ ஸ்டேசன் அருகிலுள்ள லூலு ஹைபர் மார்க்கெட் பின்புறம் தம்பே மருத்துவமனை 20.02.2015 வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆயுத படைகளின் துணை தலைமை தளபதி ஷேக் முஹம்மத் பின் செய்த் அல் நஹ்யான் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அல் அஜீஸ் அல் சௌதை சந்தித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...