பலஸ்தீன்: இஸ்ரேல் அதிகாரிகள் 200க்கும் அதிகமான பாலஸ்தீன சிறுவர்களை சிறைபிடித்துள்ளதாக பாலஸ்தீன் என்ஜிஓ ஒன்றின் அறிக்கை தெரிவிக்கிறது.

திருவள்ளுவரால்  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

தம்மாம்: கடுமையான மணல் புயலால் சவூதி அரேபிய கிழக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலுமாக முடங்கியது.

ரியாத்: "இஸ்லாமிய அடிப்படையிலான விசாரணைமுறை இல்லாதபோது, இஸ்லாமிய அடிப்படையிலான தண்டனையை எப்படி ஏற்க முடியும்?" என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஹாஜா கனி கேள்வி எழுப்பியுள்ளார்.

தோஹா  கத்தார் இந்தியன் சோசியல் போரம் நடத்திய சமுக விழிப்புணர்வு பொதுக் கூட்டம் தோஹா மன்சுராவில் உள்ள பிரடர்நிட்டி பாரம் ஹாலில் நடைபெற்றது.  

யான்பு: மேற்கு மாகாண இந்தியன் சோசியல் ஃபோரத்தின் கிளைகள் பல்வேறு பகுதிகளில் துவங்கப்பட்டு அதன் பணிகள் சிறப்புற நடைபெற்று வருகின்றன.

சனா: ஏமன் நாட்டில் சன்னி பிரிவினருக்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டுள்ள ஷியா பிரிவினர் மீது சவூதி அரேபியா வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

எகிப்து நாட்டில் அபூ சபல் சிறைச்சாலையில் 19 மார்ச் 2015 அன்று முகமூடி அணிந்த சில பாதுகாப்பு அதிகாரிகள் சிறையில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை தடிகளாலும் மற்றும் நாய்களை விட்டும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

குவைத்: "மத​ துவேச கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்" என குவைத் இந்திய சமூகப் பேரவை​​ கோரிக்கை விடுத்துள்ளது.

ஆண்டாண்டு காலமாக இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை வளர்த்துக் கொள்ள அயல்நாடுகளுக்கு பயணம் செய்கிறார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...